1865 - நான்காண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற, அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவுற்றதாக, குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜான்சன் அறிவித்தார். 1860 தேர்தலில், அடிமை முறையைத் தடைசெய்வதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஆப்ரகாம் லிங்கன் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.